மலேசியா

ஏபெக் மாநாட்டுக்கு முன்பு பதவி மாற்றம் செய்யப்பட்டால் அது இடையூறாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், “ பதவியை ஒப்படைக்க நான் ஓர் உறுதியளித்துள்ளேன்; அதனைச் செய்வேன்,” என்றும் கூறியுள்ளார் திரு மகாதீர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘அடுத்த நவம்பருக்குப் பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன்’

திரு அன்வார் இப்ராகிம் மீது மீண்டும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திரு அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க இருப்பதாக...

தமது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு குடிசையில் தன்னைச் சிலர் சீரழித்ததைச் சைகை மொழியில் அவர் உணர்த்தினார். கோப்புப்படம்

பாலியல் குற்றவாளிகளைச் சைகை மொழியில் அடையாளம் காட்டிய இளம்பெண்

பாலியல் ரீதியாக தன்னைச் சீரழித்தவர்களைச் சைகை மொழியால் இளம்பெண் அடையாளம் காட்டியதை அடுத்து, பதின்ம வயதினர் மூவரை மலேசிய போலிசார் கைது செய்தனர்....

திரு வேள்பாரி

தந்தை சாமிவேலுவுக்கு மனநல பரிசோதனை: வேள்பாரி மனு

முன்னாள் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மலேசிய பொதுப்பணி அமைச்சருமான எஸ்.சாமிவேலு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா, அவரால் தம்முடைய சொந்த...

மிரி, பின்டுலு பகுதிகளுக்கு இடையிலான அந்த ஆற்றின் கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி இந்த முதலையைத் தேடும் பணி தொடங்கியது. படம்: தி ஸ்டார்

ஆட்கொல்லி முதலை சுட்டு வீழ்த்தப்பட்டது

வடக்கு சரவாக்கின் உலு சுவாய் மாவட்டத்தில் உள்ள தோட்டம் ஒன்றின் ஊடாகச் செல்லும் ஆற்றில் 4.2 மீட்டர் நீள முதலை ஒன்று நேற்று (டிசம்பர் 6) சுட்டுக்...

நியூசிலாந்தில் உள்ள வடக்கு கைகொராவின் தேசிய நெடுஞ்சாலை 1ல் ஒரு கார், லாரி மோதிய விபத்தில் மூன்று மலேசியர்கள் கொல்லப்பட்டனர்; வேறு இருவர் படுகாயமடைந்தனர். படம்: ஊடகம்

நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்ற மலேசிய குடும்பம்; விபத்தில் சிக்கி மூவர் பலி, இரு இளையர்கள் படுகாயம்

நியூசிலாந்தில் உள்ள வடக்கு கைகொராவின் தேசிய நெடுஞ்சாலை 1ல் ஒரு கார், லாரி மோதிய விபத்தில் மூன்று மலேசியர்கள் கொல்லப்பட்டனர்; வேறு இருவர்...

சிறுமிக்கு சிலர் ஆறுதல் கூறும் காணொளியும் புகைப்படமும் (மேல்படம்) சமூக ஊடகங்களில் பின்னர் வெளியாகின. படம், காணொளி: எஸ்வா செட்டி, ராஜ் நாய்க்கர் ஆகியோரது ஃபேஸ்புக் பக்கங்கள்

சிறுமியை மிரட்டிய பெண்; ‘தீயாய்’ பரவிய காணொளியால் உடனடி நடவடிக்கை

சிறுமி ஒருவரை கூரான பொருளைக் கொண்டு குத்திவிடப்போவதாக பெண் ஒருவர் மிரட்டுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில்...

பட்டியலில் மலேசியா ஆறாவது இடத்தில் உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

இனக் கலவரம்: மலேசியர்கள் பலர் கவலை

மலேசியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், தேசிய ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவை குறித்து கவலைப்படுகின்றனர்.  அதிலும், குறிப்பாக வன்முறையுடன் கூடிய...

இடுப்பெலும்பு காயத்துக்காக மருத்துவமனையில் பாலாஜி சிகிச்சை பெற்றார். படம்: தி ஸ்டார் / ஏஷியாநெட்

'ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி, 10 வீரர்கள் தூக்கிச்சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்'

மூச்சுவிட சிரமப்பட்ட 52 வயது ஆடவர் பாலாஜியை அவர் வசிக்கும் ஒன்பதாவது மாடி வீட்டிலிருந்து அவசர சிகிச்சை வாகனத்தில் ஏற்றுவதற்கு 10 தீயணைப்பு வீரர்கள்...

‘அன்வார் பிரதமராவதைத் தடுக்க சதித்திட்டம்’

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம், நாட்டின் அடுத்த பிரதமராவதைத் தடுக்க சதி நடக்கிறது என்று திரு அன்வாரின் தனிச் செயலாளர் ஷுக்ரி...

இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் கேள்வி என்பதால் அதனை மீட்டுக்கொள்ள வேண்டும் என ஆர் எஸ் என் ராயர் கோரினார். படம்: ஊடகம்

திருநீறு சர்ச்சை: மலேசிய நாடாளுமன்ற அவையிலிருந்து இருவர் தற்காலிக நீக்கம்

மலேசிய நாடாளுமன்றத்தில் திருநீறு தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய இரு எம்.பி.க்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தேசிய முன்னணியைச்...