இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பந்தடிப்பாளருமாகத் திகழ்ந்தவர் குமார் சங்ககரா. இவர் கடந்த 2015=ம் ஆண்டு அனைத்துலக கிரிக் கெட்டில் இருந்து விலகினார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில் மட்டும் விளையாடி வருகி றார். சுர்ரே அணிக்காக விளையாடி வரும் சங்ககரா, நேற்று யார்க்ஷைர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி னார். இதில் 121 பந்துகளைச் சந்தித்து சதம் அடித்தார். இந்தச் சதம் மூலம் ஒருநாள் போட்டிகளில் (அனைத்துலகம் சதங்கள் உள்பட) 39 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் உள்பட முதல்தர போட்டிகளில் 61 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்துச் சாதனைப் படைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்துச் சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
100 சதங்கள் அடித்து குமார் சங்ககரா சாதனை
16 Jun 2017 08:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jun 2017 06:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!