நடிகை நிக்கி கல்ராணிக்கு பெங்க ளூருவில் சொந்த வீடு உள்ளது. விடுமுறை நாட்களைப் பெரும்பா லும் இங்குதான் கழிக்கிறார். வீட்டில் இருக்கும் சமயங்களில் தனது செல்லப் பிராணியான 'ஜூனியர்' என்ற நாய்க்குட்டியுடன் தான் எந்நேரமும் விளையாடிக் கொண்டிருப்பாராம். இல்லையென்றால் அவராகவே விதவிதமாக பொம்மைகளைச் செய்து, தெரிந்த குழந்தைகளுக்குப் பரிசளிப்பாராம். தற்போது சமைய லும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தி ருப்பதாகக் கேள்வி. முதன்முறையாக அவர் செய்த கோழி குழம்புக்கு வீட்டில் நல்ல வரவேற்பாம்.
நிக்கி சமையலுக்கு வரவேற்பு
3 Jul 2017 06:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jul 2017 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!