இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'மீசைய முறுக்கு'. நாயகனாக மட்டுமல்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைப்பதும் இவர்தான். கதாநாயகி விஜயலட்சுமி. ஆதியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன், சில கற்பனைக் காட்சிகளும் கலந்து இப்படம் உருவாகி இருக்கிறது. "இது ஒரு நகைச்சுவைப் படம். கற்பனை கலந்த உண்மைக் கதையாக உருவாகி வருகிறது. அதே சமயம் காட்சிகள் யதார்த்தத்தை மீறாமலும் சுவாரசியமாகவும் இருக்கும். "தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் இதுநாள் வரை எனக்கு அளித்துள்ள ஆதரவை நினைக்கும் போது நெகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது. என்றுமே அவர்களை மகிழ்விக்கும் பணியை முடிந்த வரை சிறப்பாகச் செய்வேன்," என்கிறார் ஆதி. இப்படம் இன்று வெளியாகிறது.
ரசிகர்களைச் சிரிக்க வைக்க வருகிறது ‘மீசைய முறுக்கு’
21 Jul 2017 07:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jul 2017 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!