சீனப் புத்தாண்டை முன்னிட்டு 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காக சிங்கப்பூர் பவர் (எஸ்பி) குழுமம் சிறப்பு அன்பளிப்புப் பைகளை நேற்று வழங் கியது. எஸ்பி குழுமத்தின் கிட் டத்தட்ட 300 தொண்டூழியர்கள், வசதி குறைந்த குடும்பங்களுடனும் முதியோருடனும் அடிக்கடி தங்கள் நேரத்தைக் கழிப்பதுடன் வளங்களையும் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
நன்கொடையாகப் பெறப்பட்ட அரிசி, 'மைலோ', உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்ட பொட்டலங்களைத் தயாரித்து எஸ்பி குழுமத்தின் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வசதி குறைந்தோருக்கு விநி யோகமும் செய்தனர்.
தொண்டூழியர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் போன விஸ்தா, கேலாங் பாரு, பொங்கோல் நார்த், தெம்பனிஸ் வெஸ்ட், தோ பாயோ, உட்குரோவ், இயோ சூ காங் ஆகிய வட்டாரங்களில் வசிப்போருக்குப் பொட்டலங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
2,300 குடும்பங்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்புகள்
24 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!