மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் புரிந்துகொண்ட ஜேக்வலின் லுயி-=ஆப்ரஹாம் கிறிஸ்டஃபர் தம்பதி, தங்களது குடும்பத்தின் புதுவரவான எட்டு வார குழந்தை டயானா ஆப்ரஹாமுடன் இவ்வாண்டு சீனப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். இந்திய, சீனக் கலாசாரங்களைப் பற்றி மகள் டயானா அறிந்துகொள்ள இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகள் உதவுவதாக ஜேக்வலின் கருதுகிறார். அதேவேளையில், சீனப் பாரம்பரியமான 'லோஹே' உணவைக் கிண்டி ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
திரு ஆப்ரஹாம் குடும்பத்தினருக்கு ஓர் இனிய அனுபவமாக அமையும் என்று ஜேக்வலின் கூறுகிறார்.
புதுவரவுடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் குடும்பம்
5 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!