கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி உலகின் தலைசிறந்த பந்தடிப்பாளர் என இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
"உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராத் கோஹ்லி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபார மாக விளையாடி நம்ப முடியாத வகையில் ஓட்டங்களைக் குவிக் கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பந்தடிப்பாளராக இருக்கிறார்," என்று சங்ககாரா தெரிவித்தார்.
விராத் கோஹ்லி அனைத்துலகப் போட்டிகளில் இதுவரை 64 சதங்கள் அடித்துள்ளார். சச்சினின் 100 சத சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. சங்ககாரா 63 சதங்களை விளாசியுள்ளார்.
சங்ககாரா: கோஹ்லி உலகின் சிறந்த பந்தடிப்பாளர்
13 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!