நடிகர் ஆர்யா, சாயிஷாவைத் திருமணம் செய்யப்போவதாக டுவிட்டரில் அறிவித்திருக்கிறார். "பெற்றோர், குடும்பத்தினர் ஆகியோரின் ஆசியுடன் எங்கள் வாழ்நாளின் மிக இனிய நாளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். வரும் மார்ச்சில் எங்களுக்குத் திருமணம்! எங்கள் பயணத்திற்காக உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் நாங்கள் நாடுகிறோம்," என்ற பொருளைக் கொண்ட ஆங்கில அறிவிப்பு ஒன்றுடன் திருமண ஜோடியைக் காட்டும் படத்தை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் நடித்தபோது இவ்விருவர் காதலில் விழுந்திருக்கலாம் என்று திரை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்யாவுக்குத் திருமணம் உறுதி
14 Feb 2019 18:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!