லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் அணித் தலைவர் அலெஸ்டர் குக் (படம்) தெரிவித்துள்ளார்.
"இங்கிலாந்து அணி தற்போது ஒருநாள் போட்டியில் மிகவும் அபாரமாக ஆடிவருகிறது. அணி யில் உள்ள 15 வீரர்களும் மிகச் சிறந்த வகையில் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"ஒவ்வொருவரது பங்க ளிப்பும் நன்றாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது," என்றார் அவர்.
இங்கிலாந்து அணி இது வரை உலகக் கிண்ணத்தை வென்றது கிடையாது.
1939, 1987, 1992ஆம் ஆண்டு களில் அந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியுற்று இருந்தது.2019-02-21 06:00:00 +0800
‘உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்’
21 Feb 2019 07:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!