கம்போடியாவில் ஒருவரை மோதிவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் கம்போடிய அதி காரிகளால் தேடப்பட்டு வரும் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி அங்கு அறப்பணி பயணத்துக்காக சென்ற குழு வின் ஓர் உறுப்பினர் என்று
தி நியூ பேப்பர் அறிகிறது.
அந்தப் பெண் மோட்டார் சைக்கிளோட்டியின் 'BMW R1200 GS Adventure' மோட்டார் சைக்கிள் இம்மாதம் 7ஆம் தேதியன்று 81 வயது மூதாட் டியை மோதித் தள்ளியது என்றும் அந்த மூதாட்டி அதில் மரணமடைந்தார் என்றும் அறியப்படுகிறது.
இம்மாதம் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அறப்பணி பயணத்துக்காக நான்கு மோட்டார் சைக்கிளோட்டிகள் சிங்கப்பூரிலிருந்து கம்போடியாவுக்குப் பறப்பட்டனர்.
அங்கு அவர்கள் முதியவர்க ளுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் உதவுவதாக இருந் தது. வசதி குறைந்தவர்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் மதரசாக்களுக்கும் நிதி திரட்டு தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் 'ஜிஃபாரி இவெண்ட் மேனேஜ்மண்ட்' இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி அறப்பணிக்காக கம்போடியா சென்றார்
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!