'கொரில்லா', 'அக்னி சிறகுகள்' ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஷாலினி பாண்டே. இவரது வருகை தமிழ்த் திரையுலகில் கோலோச்சி வரும் பல முன்னணி நடிகைகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்ஜுன் ரெட்டியின் படத்தில் விஜய தேவரகொண்டாவின் ஜோடியாக நடித்து, தெலுங்கு திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியவர் ஷாலினி பாண்டே. இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100 விழுக்காடு காதல்' திரைப்படத்தின் வாயிலாகத் தமிழிலும் அடியெடுத்து வைத்துள்ளார். "ஏற்கெனவே 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளேன். ஆனாலும் நேரடி தமிழ்ப் படம் என்ற வகையில் '100 விழுக்காடு காதல்' படம்தான் எனக்கு முதல் தமிழ்ப் படம். தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு தந்தது போல் தமிழ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்," என ஷாலினி கூறியுள்ளார்.
ஷாலினி வருகையால் கலக்கத்தில் முன்னணி நடிகைகள்
23 Feb 2019 11:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 11:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!