'பிக் பாஸ்' புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படம் மார்ச் 15ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இதில் ஹரிஸ் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மா.கா.பா. ஆனந்த், பாலசரவணன் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி இருக்கும் இதன் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற் றுள்ளது. சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ள இந்தப் படம் வெளியானதும் தமக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறாராம் ஹரிஷ் கல்யாண்.
மேலும் இந்தப் படம் இளையர்களை வெகுவாகக் கவரும் என்றும், அதற்கேற்ப காதல் உணர்வை இதில் அழகாக வெளிப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நகைச்சுவை கலந்த காதல் படம் - ‘இஸ்பேடு ராஜாவும் காதல் ராணியும்’
25 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2019 10:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!