காப்புறுதி நிறுவனமான 'ஏஐஏ' வினால் ரகசியமாக காக்கப்பட்டி ருக்க வேண்டிய இணைய வாசல் ஒன்றை எல்லாரும் பார்க்க முடிந்ததாகக் கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அந்நிறுவனம் அதன் கட்டமைப்புகள் அனைத் தையும் பரிசோதித்து வருகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு கடந்த புதன்கிழமை அந்த இணையவாசலுக்குச் சென்ற போது அதில் 225 'ஏஐஏ' இன்னாள், முன்னாள் முகவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப் பினர்களின் தனிப்பட்ட விவரங் களைப் பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது பெயர், அடையாள எண், பாலினம், பிறந்த தேதி, தொடர்பு எண் உள்ளிட்டவை அந்த விவரங்களில் அடங்கும்.
இந்தச் சம்பவம் பற்றி தனக்கு தெரியும் எனக் கூறிய தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், இது குறித்து தான் விசாரணை மேற்கொள்வதாகச் சொன்னது.
இந்தத் தகவல் கசிவால் பாதிக்கப்பட்டோரைத் தொடர்பு கொண்டு அது குறித்து ஏஐஏ தெரிவித்து வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
‘ஏஐஏ’ காப்புறுதி நிறுவனத்தில் ரகசிய இணையத் தகவல்கள் வெளியாகின
4 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!