பெய்ஜிங்: சீனா, இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சியை வெகுவாகக் குறைத்துள்ளது.
அமெரிக்காவோடு நிலவும் வர்த்தகப்பூசல், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை குறைந்தது போன்ற காரணங் களால் இவ்வாண்டின் பொரு ளியல் வளர்ச்சி ஆறு முதல் 6.5 விழுக்காடு வரை இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
தேசிய நாடாளுமன்ற ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அதிபர் ஸி ஜின்பிங், கடுமையான சவால்களுக்குத் தயாராக இருக் கும்படி கேட்டுக்கொண்டார்.
"முன் எப்போதும் இல்லாத மோசமான சூழ்நிலை நிலவு கிறது. ஆபத்துகளும் சவால் களும் நிறைந்த சூழ்நிலையை நாம் எதிர்நோக்க வேண்டியுள் ளது," என்று அதிபர் ஸி சொன் னார். கீழ்நோக்கியிருக்கும் பொருளியலை தூண்டிவிடும் நடவடிக்கைகள் இம்முறை இடம் பெறாது என்று கூறிய திரு ஸி, அத்தகைய குறுகியகால நடவடிக் கைகள் நீண்டகால வளர்ச்சியைப் பாதித்துவிடும் என்று குறிப்பிட்டார்.
சீனாவின் பொருளியல் வளர்ச்சி 6% - 6.5%
6 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2019 09:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!