ரோம்: சீனாவின் மாபெரும் திட்டமான பல நாடுகளை உள்ளடக்கும் வர்த்தகப்பாதையில் இணைய இத்தாலி திட்ட மிட்டு வருவதால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.
இத்தாலியின் இந்த நடவடிக்கையால் அனைத்துலக அளவில் அதற்குள்ள மதிப்பு பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் இத்தாலியின் துணை தொழில்துறை அமைச்சர், "இம்மாதம் சீன அதிபர் ஸி ஜின்பிங் இத்தாலிக்கு வரும்போது உடன்பாட்டில் இத்தாலி கையெழுத்திட்டால் அது நிபந்தனையற்ற ஒரு தொடக்கமாகவே இருக்கும்," என்று கூறியுள்ளார்.
இத்தாலி திட்டம்; அமெரிக்கா கவலை
8 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 09:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!