இஞ்சி இடுப்பழகியாக இருந்த ஷ்ருதிஹாசன் இப்போது உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.
சென்னை 'எஸ்ஆர்எம்' பல்கலைக்கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் 'மிலான்' கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஷ்ருதிஹாசன் கலந்துகொள்வார்.
இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரைப் பார்த்த அவரின் ரசிகர்கள் 'அவரா இவர்?' என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.
காரணம் எப்போதும் உடலைக் கச்சிதமாக வைத்திருக்கும் ஷ்ருதிஹாசன், உடல் எடைகூடி குண்டாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகியாகவும் கலக்கி வருகிறார். தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே
9 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 11:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!