சரவண ராஜேந்திரன் இயக்கும் படம் 'மெகந்தி சர்க்கஸ்'. இவர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தனது முதல் படத்திலேயே சர்க்கஸ் கலையை கதைக்களமாகக் கொண்டு வித்தியாசமான படைப்பை தர முயற்சிக்கிறார். கோவையைச் சேர்ந்த ரங்கராஜ் நாயகனாகவும் இந்தி நடிகை ஸ்வேதா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் வேல ராமமூர்த்தி, ஆர்ஜே விக்னேஷ் எனப் பலரும் உள்ளனர். சீன் ரோல்டன் இசையில் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். தன் சிஷ்யரின் முதல்
படத்துக்கு ராஜு முருகனே வசனங்களையும் எழுதியுள்ளார். படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்
சர்க்கஸ் கலையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் படம்
11 Mar 2019 09:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!