ரகுல் பிரீத் சிங் தேடும் ஒரு மணமகன் தன்னைவிட உயரமானவராக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள் ளார். 90% ஆண்கள் அவர் கூறும் அந்தப் பட்டியலில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன் னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் ரகுலுக்கு சொந்தமாக ஆந்திராவில் பல 'ஜிம்'களும் இயங்கிவருகின்றன.
28 வயதாகும் தனக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும் என்று அண்மையில் அவர் பேட்டி அளித்துள்ளார்.
"என்னைவிடவும் கூடுதலான உயரத்தில் என்னை மாலையிடும் மணாளன் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் ஆறு அடி இருக்கவேண்டும். 90% ஆண்கள் அந்தப் பட்டிய லில் இருக்கமாட்டார்கள். 5% ஆண்கள் ஏற்கெ னவே திருமண வலை யில் விழுந்திருப்பார்கள். மீதி இருப்போரில் எனக்குப் பிடித்தவராக அவர் இருப்பது அவ சியம். அதேபோல் என் னையும் அவர்களுக் குப் பிடிக்கவேண் டும். இதுபோல பல சிக்கல்கள் உள்ளன," என் கிறார் ரகுல்.
தன்னைவிடவும் உயரமான ஒருவரைத் தேடும் ரகுல்
17 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 12:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!