விளாத்திகுளம்: தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமெழியை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், விளாத்திகுளம் பகுதியில் பிரசாரம் செய்த அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன், தமிழிசைக்கு வாக்கு சேகரிப் பதற்குப் பதிலாக கனிமெழியின் பெயரைக் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், தமிழிசையின் பெயரைக் கூறி சமாளித்தார். அதிமுக வேட்பாளரின் இந்தப் பேச்சு பாஜக-அதிமுக கூட்டணிக் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!