விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் காற்பந்து விளையாட்டை மைய மாகக் கொண்டது. சென்னையைச் சுற்றி பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் கதை வெளி யானதாகக் கூறப்படுகிறது.
விஜய்-கதிர் இருவரும் நண்பர்களாம். காற்பந்து வீரர்களான இருவரும் பின் னாளில் காற்பந்து பயிற்சியாளராக மாறு கின்றனர். அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவரு டைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார். வில்லன்களை விஜய் பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த காற்பந்து அணியை எப்படி 'சாம்பியன்' ஆக்குகிறார் என்பதே கதை என்று சொல்லப்படுகிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் தற்போது 'தளபதி 63' என அழைக்கப்பட்டு வருகிறது.
'தெறி' மற்றும் 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் விஜய்-அட்லீ கூட்டணி இணைந்துள்ளது.
விஜய் படத்தின் கதை கசிந்ததாகத் தகவல்
23 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 12:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!