விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறாராம் இளம் நாயகி ரெபா மோனிகா ஜான். அவர் காற்பந்து வீராங்கனையாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் 'தளபதி 63' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக் கிறார். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கதைப்படி இதில் காற்பந்து பயிற்சியாளராக நடிக்கிறாராம் விஜய். இந்நிலையில் ரெபா மோனிகாவை இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் பெண்கள் காற்பந்து அணியைச் சேர்ந்த முக்கிய வீராங்கனை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. விஜய்யுடன் இணைந்து நடிப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் வலம் வருகிறாராம் ரெபா.
"விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது நிறைவேறுவதில் மகிழ்ச்சி. அவருடன் நடிக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்," என நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் ரெபா.
விஜய் படத்தில் ஒப்பந்தமான ரெபா
25 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!