அங் மோ கியோ நகர மன்ற பொது மேலாளர் வோங் சீ மெங், 59, இரு கட்டுமான நிறுவனங் களின் இயக்குநர் சியா சின் லான், 63, ஆகிய இருவரும் தங் கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டனர்.
சியாவிடம் இருந்து ரொக்கம், மதுபானங்களுடன் கூடிய 'கர வோக்கே' நிகழ்ச்சி எனப் பல வழி களில் வோங் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதற்குக் கைமாறாக, அங் மோ கியோ நகர மன்றத்தில் பொது மேலாளராக இருந்த வோங், தமது நிலையைப் பயன்படுத்தி சியாவின் நிறுவனங்களுக்கு சாதகமாக ஏலக்குத்தகை முடிவு களை எடுக்கும்படி நகர மன்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்திய தாகச் சொல்லப்படுகிறது.
விக்டர் என அழைக்கப்படும் வோங் 2013 முதல் 2016 வரை அங் மோ கியோ நகர மன்றத்தின் பொது மேலாளராகப் பணியாற்றி னார்.
ஒப்பந்தப் பணிகளை வோங் கையாளும் விதம் குறித்து 2016 செப்டம்பரில் நகர மன்றத்திற்குப் புகார் வந்தது.
இதையடுத்து, ஒரு மாதத் திற்குப் பின் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவரிடம் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தியது.
அங் மோ கியோ நகர மன்றப் பொது மேலாளர், கட்டுமான நிறுவன இயக்குநர் மீது ஊழல் குற்றங்கள்
26 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!