பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் உள்ள மருத்துமவனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் காற்பந்து சகாப்தம் பெலேயை நேரில் சென்று சந்தித்தார் பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார்.
பெலேவுடன் தாம் இருக்கும் புகைப்படத்தை நெய்மார் இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். பெலே எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சிறுநீர்க் குழாய் தொற்று காரணமாக 78 வயது பெலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்று பெலேவைப் பார்த்த காற்பந்து நட்சத்திரம் நெய்மார்
10 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 09:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!