புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட் டியிட உள்ளது. 2014 தேர்தலில் பாஜக 428 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இப்போது இதுவரையில் 408 வேட்பாளர்களை அறிவித்துள்ள அக்கட்சி ‚இன்னும் 30 முதல் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் களை அறிவிக்கப்போவதாக கூறி யுள்ளது. அப்படி அறிவிக்கும்போது பாஜக வேட்பாளர்களின் எண் ணிக்கை சுமார் 440ஐ எட்டும்.
மொத்த நாடாளுமன்றத் தொ குதி எண்ணிக்கை 543. எஞ்சிய நூற்றுக்கு மேற்பட்ட தொகுதி களில் பாஜக கூட்டணிக் கட்சி கள் போட்டியிடுகின்றன.
2009 தேர்தலில் 433 இடங்க ளிலும் 2004 தேர்தலில் 364 இடங்களிலும் 1999 தேர்தலில் 339 இடங்களிலும் பாஜக போட்டி யிட்டது.
பாஜக முதல்முறையாக அதிக இடங்களில் போட்டி
13 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2019 10:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!