இந்திய தேர்தல் 2019

அமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது

சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் புதிய கட்சியாக உருமாறுகிறது. அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பு...

பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடக்க திருமா விருப்பம்

திருச்சி: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் நடந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...

பழனிசாமி: விரைவில் நான்கு  வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு

எடப்பாடி: நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.   ...

தேர்தல்: சமூக ஊடகத்தில் வலம் வந்த சுந்தர் பிச்சை

சென்னை: இந்தியாவில் நாடாளு மன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தமிழகத்தில் நடந்தபோது பிரபலங்களும் பெரும் புள்ளிகளும் வாக்களித்ததைக்...

புதுக்கோட்டை திருமயம் ராயவரத்தைச் சேர்ந்த 103 வயது பழனியப்பன்

103 வயது பழனியப்பன் வாக்களிக்காத தேர்தலே இல்லை

புதுக்கோட்டை திருமயம் ராயவரத்தைச் சேர்ந்த 103 வயது பழனியப்பன், இதுவரை வாக்களிக்காத தேர்தலே இல்லை என்கிறார். இவர், சிவகங்கை தொகுதி ராயவரம் கிராம சேவா...

பரம வைரிகள் ஒரே மேடையில் பிரசாரம்

மெயின்புரி: அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர் களும் இல்லை என்பது போல 24 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய கசப்பான அனுபவங்களை மறந்து சமாஜ்வாடி...

தவறான வாக்களிப்பு: விரலை வெட்டிக்கொண்ட வாக்காளர்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தவறான பொத்தானை அழுத்தி தவறான கட்சிக்கு வாக்களித்து...

மக்களவை 71.87%; சட்டசபை 75.57% வாக்குப்பதிவானது

சென்னை: தமிழகத்தில் நடந்த 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ...

வாக்குச் சாவடியில் பிரசவம்

திருவண்ணாமலை: திருவண் ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு, பெருந்துறைப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த ரகு, 39,  என் பவரின் மனைவி நீலாவதி, 33,  ...

அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்த சத்குரு

ஈஷா அறநிறுவனத்தை ஏற்படுத்திய சத்குரு, அமெரிக்காவில் இருந்து ஒரு நாள் வருகை மேற்கொண்டு கோயம்புத்தூர் வந்து வாக்களித்தார். வாக்கு அளிப்பது குடிமகனின்...

Pages