ஷங்காய்: ஆயிரமாவது ஃபார் முலா1 கார் பந்தயத்தில் லூவிஸ் ஹேமில்டன் வாகைசூடினார்.
தமது மெர்சிடிஸ் சகாவான வால்ட்டேரி பொட்டாசை அவர் வீழ்த்தினார்.
சீன கிராண்ட் ப்ரீ பந்தயச் சுற்றின் இரண்டாவது தடத் திலிருந்து போட்டியைத் தொடங் கிய ஹேமில்டனின் வெற்றியின் குறுக்கே பெரிய தடங்கல்கள் ஏதும் இல்லாததால் சுலபமாக முன்னேறிச் சென்றார்.
இறுதியில் பொட்டாசைக் காட்டிலும் 6.5 விநாடிகள் முந்திச் சென்று பட்டத்தைத் தட்டிச் சென்றார் ஹேமில்டன்.
செபாஸ்டியன் வெட்டல் மூன் றாவதாக வந்தார்.
ரெட் புல் அணியின் டச்சு ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்டாப் பன் நான்காவதாகவும் ஃபெராரி யின் புதுமுகம் சார்ல்ஸ் லெக் லெர்க் ஐந்தாவதாகவும் வந்தனர்.
இது ஹேமில்டனின் ஆறா வது ஷங்காய் வெற்றி என்பதோடு இந்தப் பருவத்தில் அவர் பெற்றி ருக்கும் இரண்டாவது வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே 2008, 2014, 2015, 2017 என நான்கு முறை உலக எஃப்1 வெற்றியாளர் பட் டத்தை வென்றுள்ளார்.
ஆயிரமாவது கார் பந்தயத்தில் ஹேமில்டன் நாயகன்
15 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2019 09:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!