இவ்வாண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) விநியோகம் ஒரு மாதத்துக்கு 9.5% அதாவது 5,875 சான்றிதழ்கள் குறைக்கப்படலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று இது பற்றி அறிவித்த ஆணையம், அனைத்து வாகனங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு மாதத்துக்கு 8,448 சான்றிதழ்கள் கொடுக்கப்படும். இது தற்போதைய ஒதுக்கீட்டைக் காட்டிலும் 3.5% குறைவு.
1,600 சிசிக்கு உட்பட்ட கார்களுக்கான சான்றிதழ் 2,848க்குக் குறையும். இது தற்போதைய விகிதத்தைவிட 13.7% குறைவு. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான சான்றிதழ் 5% குறைந்து மாதத்துக்கு 2,278 சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வர்த்தக வாகனங்களுக்கான 'சிஓஇ' சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.1% அதிகமாக அதாவது 779 சான்றிதழ்கள் கூடுதலாகப் பெறுவார்கள். மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ் 8.7% அதிகரித்து, 1,794 சான்றிதழ்களாகும்.
மே முதல் ஜூலை மாதம் வரை ‘சிஓஇ’ சான்றிதழ் 3.5% குறைக்கப்படுகிறது
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!