பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான மீனா இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கிறார். தமிழ்ச் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். அண்மையில் வெளியான 'தெறி' படத்தில் விஜய் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மீனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் கமல்ஹாசன்உள்ளிட்ட மூத்த நடிகர்களின் படங்களையும் மகேஷ்பாபு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி- யுள்ளன.
பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்க மீனா திட்டம்
23 May 2016 07:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2016 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!