மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் மொகல்லா கிராமத்தைச் சேர்ந்த பாஜக தொண்டரான 48 வயது மதீன் பட்டேலுக்கும் மற்றொரு அரசியல் கட்சியினருக்கும் இடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இரும்புக் குழாய் மற்றும் கம்புகளால் தாக்கப்பட்ட மதீன் பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ஹிதாயத் பட்டேல் உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக தொண்டர் அடித்துக் கொலை
26 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2019 11:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!