மாதவி இலக்கிய மன்றத்தின் ‘இலக்கியச் சோலை’

மாதவி இலக்கிய மன்றத்தின் 53வது இலக்கியச் சோலை நிகழ்ச்சி நாளை 24.1.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு பாலஸ்டியர் ரோடு, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும். அன்றைய தினம் தைப்பூசம் என்பதால், அதனை விளக்கும் வகையில் தைப்பூச மகிமை, 'காவடியாம் காவடி' என்ற தலைப்பில் திருமதி வனிதா அய்யாசாமி ஆற்றும் சிறப்புரை, காதல், கற்காலம், தற்காலம் என்ற தலைப்பில் கவிஞர் நதிநேசனின் உரை, மன்ற உறுப்பினர் சே.கண்ணனின் இராமாயணத் தொடர் சொற்பொழிவு, கலை நிகழ்வு ஆகியவை நடைபெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!