‘சத்யா’ படத்திற்கு பிறகு ‘வால்டர்’, ‘மாயோன்’ படங்களில் நடித்து வரும் சிபிராஜ், அடுத்தபடியாக கன்னட படத்தின் மறுபதிப்பில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் சிபிராஜுடன் நடிகர் டாக்டர் ராஜசேகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியகியுள்ளன.
கன்னட மறுபதிப்பில் சிபிராஜ்
14 Aug 2019 06:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Aug 2019 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!