சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதலீடுகள் குறித்து இரண்டு நாட் களில் தமிழக மக்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் திமுக சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயார். சிலரை பல நாள் ஏமாற்றலாம். பலரை சில நாள் ஏமாற்ற லாம். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது,” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்: ஸ்டாலின்
11 Sep 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Sep 2019 09:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!