சகோதரத்துவத்தையும் குடும்ப உறவுகளையும் பற்றி பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) ‘கின்ஷிப்’ எனும் ஆறு நிமிட குறும்படம் 24வது கேன்பரா குறும்பட விழாவில் பாராட்டு (ஹைலி கமென்டட்) விருதைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு விருது பெற்ற ஒரே சிங்கப்பூர் குறும்படம் இதுதான். நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்தக் குறும்படம் பியுபியின் ஃபேஸ்புக்கிலும் யுடியூப் சேனல்களிலும் மே மாதம் பகிரப்பட்டு, 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. டிரைபல் வேர்ல்ட்வைட் சிங்கப்பூர் எனும் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ரொஸ்லி யூசோப் இயக்கியிருந்தார்.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ‘கின்ஷிப்’ குறும்படத்துக்கு அனைத்துலக விருது
17 Sep 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Sep 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!