போலிஸ் கதாபாத்திரத்தில் ஒரு படத்திலேனும் காக்கி சட்டை போட்டு நடித்துவிட வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் பெரும் கனவாக இருக்கும். அவ்வகையில் பரத் முதன்முதலாக போலிசாக நடித்துவரும் படம்தான் ‘காளிதாஸ்’. இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நேற்று 9ஆம் தேதி நடிகர் ஜெயம் ரவியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்து வெளியிட்டனர். இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான பரத், அதன்பின்னர், ‘செல்லமே’, ‘காதல்’, ‘பட்டியல்’, ‘என் மகன்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘கண்டேன் காதலை’, ‘வானம்’, ‘பொட்டு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் மலையாளம், இந்தி என மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். ‘காளிதாஸ்’ படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், ஆன் ஷீட்டல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
ஜெயம் ரவி, அருண் விஜய் வெளியீடு செய்த ‘காளிதாஸ்’ முன்னோட்டம்
10 Nov 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2019 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!