வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி

மெல்பர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் 8வது நாளான நேற்று முன்தினம் ஓற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் பிரிவில் 13வது இடத் தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிக்கிடம் 6-4, 6-3, 5-7, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்காவை (படம்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

2014ஆம் ஆண்டு வெற்றி யாளர் பட்டம் வென்ற வாவ்ரிங் காவை வீழ்த்த ரயோனிக் சுமார் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் போராடினார். தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இங்கி லாந்தின் ஆன்டி முர்ரே 6-4, 6-4, 7-6(4) என்ற நேர்செட்டில் 17வது இடத்தில் உள்ள ஆஸ்திரே லியாவின் பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந் தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!