கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஆன்யா சிங் இணைந்து நடித்துள்ள ‘கண்ணாடி’ படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ்த் திரையுலகில் தனக்கென நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் சந்தீப். அதற்கு இப்புதுப்படம் நிச்சயம் கைகொடுக்கும் என்கிறது இயக்குநர் தரப்பு. ஊரடங்கு முடிவுக்கு வந்த கையோடு ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் திரைகாண உள்ளதாகத் தகவல்.
ஒரே சமயத்தில் இரு மொழிகளில் வெளியாகிறது ‘கண்ணாடி’
8 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jul 2020 11:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!