புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 88 விழுக்காடாக உள்ளது. தற்போது 9 விழுக்காட்டினர் மட்டுமே தொற்றுடன் உள்ளனர். 2-3 விழுக்காட்டினர் கொரோனா பாதிப்பால் மாண்டு விட்டனர். உயிரிழப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது,” என்றார்.
டெல்லியில் கிருமி நோயாளிகள் 9% மட்டுமே: முதல்வர்
28 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jul 2020 11:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!