நியூயார்க்: ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான அலிக்கோ டங்கோட்டே இன்னும் நான்கு ஆண்டுகளில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யின் ஜாம்பவான்களில் ஒன்றான ஆர்சனலை வாங்க திட்ட மிட்டுள்ளார். புளூம்பர்க் தொலைக்காட்சி நிறுவனத்தைப் பொறுத்தவரை நைஜீரியாவைச் சேர்ந்த டங்கோட் டேயின் மொத்த சொத்து மதிப்பீடு 14.7 பில்லியன் வெள்ளி. தம்மால் ஆர்சனலை சிறப்பான முறையில் நடத்த முடியும் என்று டங்கோட்டே நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்சனலை வாங்க ஆப்பிரிக்க செல்வந்தர் திட்டம்
23 Sep 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2016 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!