விதார்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஆற்றல்’. ஸ்ரிதா ஜோடியாக நடித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்கு எவ்வாறெல்லாம் உதவுகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது இப்படம். “வழக்கம் போல் இதிலும் மிக இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் விதார்த். இந்தப் படம் அவரை வணிக நாயகனாகவும் வெளிப்படுத்தும். அதற்கேற்ப வணிக ரீதியிலான அம்சங்களைப் படத்தில் சேர்த்துள்ளோம். வில்லன் வேடத்தில் வம்சி கிருஷ்ணா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்,” என்கிறார் இயக்குநர் கே.எல்.கண்ணன்.
வணிக ரீதியிலான அம்சங்களுடன் உருவாகிறது ‘ஆற்றல்’
18 Jan 2021 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jan 2021 17:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!