பல நாட்டு ஊழியர்களை ஒன்றிணைந்த மலேசியச் சுற்றுலா

வில்சன் சைலஸ்

சிங்கப்­பூ­ரில் வேலை செய்யும் 33 வயது பிரபு சுப்­ர­ம­ணி­யன் இங்கு வருவதற்கு முன்னர் மலே­சி­யா­வில் ஐந்து ஆண்டுகள் பணிபு­ரிந்தார். அப்போது மலே­சி­யாவைச் சுற்­றிப்­பார்க்­க­வேண்­டும் என்ற அவரது ஆசை வேலை கார­ண­மாக நிறை­வே­ற­வில்லை. அந்த ஆசையை அண்மை­யில் பூர்த்­தி செய்து வைத்தது வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­கான வெஸ்ட்லைட் தங்கும் விடுதி. வெஸ்ட்லைட் தங்கும் விடு­தி­யின் வெளி­நாட்டு ஊழி­யர் ­களு­டன் சீனப் புத்­தாண்டு விடு­முறை­யை மலே­சி­யா­வில் கழித்­த­வர்­களுள் பிர­பு­வும் ஒருவர்.

இந்தியா, பங்களாதேஷ், சீனா போன்ற நாடு­களைச் சேர்ந்த சுமார் 250 ஊழி­யர்­களை மலேசியா அழைத்­துச் சென்றது வெஸ்ட்லைட். வெஸ்ட்லைட், தோ குவான், மண்டாய், ஊட்­லன்ட்ஸ், துவாஸ் என மொத்தம் ஐந்து தங்கும் விடு­தி­களைச் செயல்­படுத்தி வரும் வெஸ்ட்லைட் தங்கும் விடுதி, இரண்டா­வது ஆண்டாக இந்தச் சுற்­றுப்­பயணத்தை ஏற்பாடு செய்தது.

கோலாலம்பூரில் பயணத்தில் குதூகலித்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: வெஸ்ட்லைட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!