பிரதமரின் அன்பர் தின வாழ்த்துகள்

அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியார் ஹோ சிங்கும் சிங்கப்பூர் மக்களுக்கு தங்களுடைய அன்பர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள 'ஃபார்மர்ஸ் மார்க்கெட்' பேரங்காடிக்கு அருகே எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்துடன் வாழ்த்துகளையும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ பதிவேற்றியுள்ளார். இன்று கலிஃபோர்னியாவில் உள்ள சன்னிலாண்ட்சில் நடைபெறும் ஆசியான், அமெரிக்க உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ பங்கேற்கிறார். படம்: பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!