உடற்பயிற்சிக் கூடத்தில் பெண்களைக் காணொளி எடுத்து அவற்றை இணையத்தில் விற்பனைக்கு விட்ட 20 வயது ஹெங் லீ யிங்கிற்கு 30 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சன்டெக் சிட்டி மாலிலுள்ள 'ட்ரு ஃபிட்னஸ்' கிளையில் ஒரு மேற்கத்திய பெண், அடையாளம் தெரியாத மேலும் இரு பெண்களை அவர் காணொளி எடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி வரையில் இணையத்தில் அந்த காணொளிகளை விற்று அவர் $1,540 சம்பாதித்துள்ளார். இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான அந்த காணொளிகளை குறைந்தது 22 பேருக்கு அவர் விற்றுள்ளார். நீதிமன்ற விசாரணையில் அந்த மூன்று பெண்களின் அந்தரங்கத்தை மீறி படமெடுத்த மூன்று குற்றச்சாட்டுகளை ஹெங் லீ யிங் ஒத்துக்கொண்டார். மேலும் இரு குற்றச்சாட்டுகளும் 23 ஆபாச படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பெண்களை காணொளி எடுத்த பெண்ணுக்கு 30 வார சிறை
3 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2017 06:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!