கல்வித்துறையில் நிலவும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது 'எய்தவன்'. கலையரசன், சாதனா டைட்டஸ் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படம் இம்மாதம் 5ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் 'பாகுபலி 2'க்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை அடுத்து அப்படம் மேலும் பல திரையரங்குகளை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து 'எய்தவன்' படத்தின் வெளியீடு மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கலையரசனின் ‘எய்தவன்’ மே 12ல் வெளியீடு
3 May 2017 08:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2017 06:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!