‘சில தொகுதிகளில் தோற்றாலும் மசெகவுக்கு பெரிய பாதிப்பில்லை’

மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர் யீ ஜென் ஜோங்

2011 பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சியிடம் தோற்றபோது அக்கட்சி இரு முழு அமைச்சர்களையும் ஒரு மூத்த துணை அமைச்சரையும் இழந்தது.

அந்த வேளையிலும் மசெக நிலைகுலைந்துபோகாமல் மீண்டும் செயல்பட்டதை சுட்டினார் மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர் யீ ஜென் ஜோங்.

இந்தத் தகவலை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, பிரதமர் அலுவலக அமைச்சர் லிம் ஹுவி ஹுவா, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சைனுல் அபிதின் ரஷீத் ஆகியோரே அந்த அமைச்சர்கள்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!