பிரதமர் லீ: நாட்டின் தற்காப்பில் இஸ்ரேலின் பங்கு அளப்பரியது

மத்திய கிழக்­குக்கு பயணம் மேற்­கொண்­டி­ருக்­கும் பிர­த­மர் லீ சியன் லூங், பய­ணத்­தின் இரண்டா­வது கட்­ட­மாக நேற்று ஜோர்­தா­னில் இருந்து இஸ்ரேல் சென்றடைந்தார். அங்கு ஜெருச­லத்­தின் ஹீப்ரு பல்­கலைக்­க­ழ­கம் பிர­த­ம­ருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்­துச் சிறப்­பித்­தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிங்கப்­பூ­ருக்­கும் இஸ்­ரே­லுக்­கு­மான நீண்டகால உறவை எடுத்­துக்­கூறினார். சிங்கப்­பூ­ரின் ஆயுதப் படையை உரு­வாக்கியது முதல், நாட்டின் தொழில்­நுட்ப ஆய்வு மேம்பாட்­டில் இணைந்து பணி­யாற்­று­வது வரை இஸ்­ரே­லின் அளப்­ப­ரிய பங்கை அவர் விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!