கனரக வாகன விபத்தைக் குறைக்க மாறுபட்ட ஊதியமுறை

கனரக வாக­னங்கள் தொடர்­பான மர­ணத்தை ஏற்­படுத்­தக்­ கூ­டிய விபத்­து­களின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு 44லிருந்து 34ஆகக் குறைந்­தது. ஆனால், மரணம் விளைவிக் காத கனரக வாகன விபத்­து­களும் போக்­கு­வ­ரத்து விதி­ மீ­றல்­களும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக போக்­கு­வ­ரத்து போலிசின் புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்றன. அத்தகைய விபத்­து­களின் எண்­ணிக்கை 795ல் இருந்து கடந்த ஆண்டு 843ஆக உயர்ந்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!