இரட்டிப்பாகிறது சிங்கப்பூரின் உதவி

பாலஸ்­­­தீ­­­னத்­­­துக்­­­கான மேம்படுத்­­­தப்­­­பட்ட தொழில்­­­நுட்ப உதவித் திட்­­­டத்­­­திற்­­­கான சிங்கப்­­­பூ­­­ரின் உதவி இரட்­­­டிப்­­­பா­­­கிறது. பாலஸ்­­­தீ­­­னத்­­­திற்­­­குச் சென்­­­றுள்ள பிர­­­த­­­மர் லீ சியன் லூங்­­­கிற்கு மதிய விருந்த­­­ளித்­­­தார் அந்­­­நாட்டு பிர­­­த­­­மர் ரமி ஹம்­­­தல்லா. பாலஸ்­­­தீ­­­னத்­­­திற்கு சென்றுள்ள முதல் சிங்கப்­­­பூர் பிர­­­த­­­ம­­­ரான லீ சியன் லூங்கை அவர் வர­­­வேற் ­­­றார். அப்போது, அந்­­­நாட்டு அதிபர் மஹ்மூத் அப்­­­பா­­­ஸின் வாழ்த்­­­து­­­களை­­­யும் அவர் தெரி­­­வித்­­­தார். பாலஸ்­­­தீன அதிபர் வெளி­­­நாட்­­­டிற்­­­குச் சென்­­­றுள்­­­ளார்.

பாலஸ்­­­தீன பிர­­­த­­­மர் ஹம்­­­தல்­­­லாவுக்கு சிங்கப்­­­பூர் வருமாறு பிர­­­த­­­மர் லீ விடுத்த அழைப்பை அவர் ஏற்­­­றுக்­­­கொண்டார். அதே போல், அதிபர் அப்­­­பாஸுக்கும் சிங்கப்­­­பூர் வருமாறு அழைப்பு விடுத்­­­துள்­­­ளர் லீ. மேலும், இச்­­­சந்­­­திப்­­­பின்­­­போது மேம்படுத்­­­தப்­­­பட்ட தொழில்­­­நுட்ப உதவித் திட்­­­டத்­­­தின் கீழ் பாலஸ்­­­தீ­­­னத்­­­திற்கு உத­­­வு­­­வதற்கு சிங்கப் ­பூர் கடப்­­­பாடு கொண்­­­டுள்­­­ள­­­தா­­­க­­­வும் அதற்கான உதவியை 5 மில்­­­லி­­­யன் வெள்­­­ளி­­­யி­­­லி­­­ருந்து 10 மில்­­­லி­­­யன் வெள்­­­ளி­­­யாக இரட்­­­டிப்­­­பாக்­­­கு­­­வ­­­தா­­­க­­­வும் அவர் தெரி­ வித்­­­தார்.

அராஃபத் கல்லறையில் மலர் வளையம் வைத்தார் பிரதமர் லீ சியன் லூங். அவருக்கு பின் வரிசையில் (வலமிருந்து) அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பாலஸ்தீனப் பிரதமர் ரமி ஹம்தல்லா, அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணண். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!