புற்று நோயாளிகளின் உடல் எடை குறையும் பிரச்சினைக்கு புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு

புற்று நோயாளிகளுக்கு உடல் எடை குறைவது ஒரு பிரச்சினை யாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காணும் வகை யில் புதிய சிகிச்சை முறை சிங்கப் பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின் சிங்கப்பூர் மரபணு ஆய்வுக் கழகமும் டியூக்=என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் புற்று நோயாளிகளிடம் எடை குறை வதற் கான முக்கிய காரணத்தைக் கண்டறிந்துள்ளன. உடலின் கொழுப்புச் சத்தை தசைகள் அதிகப்படியாகக் கரைத்துவிடுவதே எடை குறை வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தப் புதிய கண்டுபிடிப்பு, உடல் எடைக்குறைவின் பக்க விளைவுகளாலே கூடுதலாக கொழுப்பு அமில ஆக்சிஜன் ஏற்றம் நடைபெறுவதாகக் கூறப் படுவதற்கு சவாலாக அமைந் துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!