தெம்பனீஸ் ஆலோசகராக திரு சின்

தெம்பனீஸ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சின் பூன் ஆன் தெம்பனீஸ் சென்டரில் இரண்டாவது அடித்தள ஆலோசகரகாப் பொறுப்பேற்பார். நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் மருத்துவமனையில் இருக்கும்வரை அவரது அடித்தள நிலை பொறுப்புகளைத் திரு சின் கவனித்துக் கொள்வார். சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் தெம்பனீஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நடந்த சமூக நிகழ்ச்சி ஒன்றில் இதனைத் தெரிவித்தார். மக்கள் சந்திப்பு நேரம் வழக்கம் போல ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் என்றும் தாமும் சக தெம்பனீஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பே யாம் கெங், திரு டெஸ்மண்ட் சூ, திருவாட்டி செங் லி ஹுயி ஆகியோரும் அவ்வட்டார குடியிருப்பாளர் களுக்குச் சேவை புரியவுள்ளதாகவும் அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.

திரு சின் பூன் ஆன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!