ரோமிலிருந்து விடைபெற்றார் அதிபர் டோனி டான்

ரோமின் ஆணையாளர் திரு பிரான்சிஸ்கோ ட்ரோன்காவைச் (வலமிருந்து 2வது) சந்தித்த சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று அங்குள்ள விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இன்று அதிபர் டானின் இத்தாலிய பயணத்தின் இரண்டாம் கட்டமாக அவர் வெனிஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு 15வது கட்டட வடிவமைப்புக் கண்காட்சியில் சிங்கப்பூர் காட்சிக்கூடத்தை அதிபர் திறந்து வைப்பார். இந்தக் கண்காட்சியில் சிங்கப்பூர் ஐந்தாவது முறையாகப் பங்கேற்கிறது. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!